VIII. பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக: 24. அதைச் செய்தது நான் அன்று 25. பானையை உடைத்தது கண்ணன் அல்ல 26. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை 27. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம் 28. பகைவர் நீவீர் அல்லர் ​

Answers 2

Answer:

24. அதைச் செய்தது நான் இல்லை 25. பானையை உடைத்தது கண்ணன் அல்லன் 26. தாமரை குளத்தில் பூக்கும் மலர் அல்லை 27. சித்தர்கள் இயற்கையை விரும்பியவர்கள் அல்லோம் 28. பகைவர் நீவீர் அல்ல

Answer:

24. அதைச் செய்தது நான் அல்ல. 25. பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.

26. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் இல்லை

27. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்.

28. பகைவர் நீவீர் அன்று.

#SPJ2

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years