நயம் பாராட்டுக. வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே! அயலுள ஓடைத் தாமரை கொட்டி ஆம்பலின் இதழ்களை விரித்தாய் கயலிடைச் செங்கண் கருவரால் வாளை கரைவளர் தென்னையில் பாயப் பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும் பெருங்குளம் நிறைந்து விட்டாயே! tell me the topic for this? ​

Answers 2

Answer:

நீர் பாடல் என்று நினைக்கிறேன்

please mark as brainlist

Answer:ஆற்றின் சிறப்பு Explanation:இந்த பத்தியில் ஒரு ஆறு செய்யும் செயல்கள் பற்றி குறிப்பிட பட்டுள்ளது.முதலில் வயலில் சென்று நெல்மணிகளை உயிர் கொடுத்து ,பின் ஓடை தமரைகளின் இதழ் விரித்து, தென்னை மரங்களை வான் உயரம் வளர செய்து,இறுதியில் பெருங்குளத்தை நிறைத்தது.இவ்வாறு ஆற்றின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years