மோல் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து விடை. * பொருளின் அளவைக் குறிப்பிட நாம் மோல் எனும் அலகைப் பயன்படுத்தலாம். 12g கார்பன் -12 ஐசோடோப்பில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படைத் துகள்களைப் பெற்றுள்ள பொருளின் அளவு 'ஒரு மோல்' எனப்படும்.