2.இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?please help me ​

Answers 1

Answer:

இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. ... நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். சான்று: தாய் மொழி தாய்+மொழி = தாய்மொழி இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை .

Explanation:

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years